Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 838 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சோதனை ; 527 பேர் கைது
பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (02) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சுமார் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோரில், பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்காக ... Read More
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பணச்சலவை (Money ... Read More
பீடி இலைகளுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று (01) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக ... Read More
ஆமை இறைச்சியுடன் மூன்று பேர் கைது
மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பத்து கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ... Read More

