Tag: arrest

பிளாஸ்டிக் குழாயில் மறைக்கப்பட்ட துப்பாக்கி ; 24 வயது சந்தேக நபர் கைது

Mithuna- February 2, 2026

உஸ்வெட்டகெய்யா – பமுனுகம பிரதேசத்தில், பிளாஸ்டிக் குழாய் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ... Read More

பெலிகமுவ விவசாய பண்ணை காவலர் கொலை ; இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சந்தேகநபர் கைது

Mithuna- February 2, 2026

கலேவெல, பெலிகமுவ விவசாய பண்ணையில் காவலராக பணியாற்றிய ஒருவரை கொலை செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்து இருந்த சந்தேகநபரை, கலேவெல பொலிஸார் கிரிஉல்ல பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ... Read More

மத்துகம பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காணாமல் போன சம்பவம் ; பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் கைது

Mithuna- February 2, 2026

மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம பொலிஸ் ... Read More

ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல் ; இருவர் கைது

Mithuna- February 1, 2026

ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய ஹெரோயின் போதைப்பொருள் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவல் துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடமிருந்து, 5 கிலோ 105 ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; பலர் கைது

Mithuna- January 30, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட ... Read More

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு ; மேலும் ஒரு சந்தேக நபர் கைது

Mithuna- January 30, 2026

ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், மற்றொரு சந்தேக நபர் நேற்று (29) கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் ... Read More

ரூ.22 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

Mithuna- January 30, 2026

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில், சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கைது செய்த போது, அவரிடமிருந்து ... Read More