Tag: arrest

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- January 22, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ், ஸ்டேஸ்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் ... Read More

இலங்கை கடற்படையினால் 7 இந்திய மீனவர்கள் கைது

Mithuna- January 21, 2026

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் நேற்று (20) இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள ... Read More

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகள் காட்டிய நபர் கைது

Mithuna- January 21, 2026

பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். மாணவிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நானுஓயா பகுதியில் ... Read More

நிட்டம்புவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- January 21, 2026

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ... Read More

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 9 பேர் கைது

Mithuna- January 20, 2026

அநுராதபுரம் – ஹுரிகஸ்வெவ பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று (19) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில், ஏழு ஆண் சந்தேக நபர்கள் மற்றும் ... Read More

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு ; 5 பேர் கைது

Mithuna- January 20, 2026

ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவரை கொலை செய்ததுடன், இரண்டு குழந்தைகளுக்கு காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 925 பேர் கைது

Mithuna- January 19, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 925 பேர் போதைப்பொருட்களுடன் கைது ... Read More