Tag: arrest
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 885 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு ... Read More
நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு ; மதுபோதையில் வாகனம் ஓட்டிய 392 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 392 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், ... Read More
காலி மாநகர சபையின் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது
காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தியதுடன், குற்றவியல் பலாத்காரம் பயன்படுத்தி அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் ... Read More
முழு நாடுமே ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ; 786 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுடன் இலங்கை பொலிஸாரால் தொடர்ச்சியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் ... Read More
கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் (30) குறித்த நபர் ... Read More
கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
பேருவளை - சீனக்கோட்டை பகுதியில் கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கைது நடவடிக்கை ... Read More

