Tag: arrest
மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 28 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 28 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் ... Read More
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த ... Read More
RDA பணியாளரை தாக்கிய நபர் கைது
கண்டி - குஹாகொட வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த RDA தொழிலாளி ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் ... Read More
புதையல் தோண்டிய நால்வர் கைது
தனமல்வில, பட்டுவேவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (13) சனிக்கிழமை காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ... Read More
ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்தவர் விமான நிலையத்தில் கைது
ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரின் சோதனையில் கைதாகியுள்ளார். சந்தேக நபர், மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் போது, அவரிடமிருந்து 2 ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 861 பேர் கைது
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை பொலிஸார் நேற்று (11) நாளொன்றிலேயே பல்வேறு ... Read More
06 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து நேற்றுமுன்தினம் (10) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் ... Read More

