Tag: arrest

நிட்டம்புவ பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் மீது துப்பாக்கிச்சூடு ; மூவர் கைது

Mithuna- October 1, 2025

நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் வேனில் பயணித்த மூன்று பேரை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர். கம்பஹா பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ... Read More

கெஹல்பத்தர பத்மேவின் துப்பாக்கியை வைத்திருந்த இருவர் கைது

Mithuna- September 30, 2025

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான மைக்ரோ (Micro) ரக துப்பாக்கியை வைத்திருந்த இருவரை இன்று (30) கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதாள உலகக் குழுத் தலைவர் ... Read More

போதைப்பொருளுடன் 5 மாணவர்கள் கைது

Mithuna- September 29, 2025

பதுளையின், முன்னணி பாடசாலைகளில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் பசறை பொலிஸாரினால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ... Read More

???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது

Mithuna- September 29, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  போக்குவரத்து விதிமுறைகளை மீறியமையால் இன்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் ... Read More

அதிகளவான தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Mithuna- September 29, 2025

கொட்டாவை பகுதியில் 458 தோட்டாக்கள் மற்றும் T-56 கோப்புடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின், ... Read More

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Mithuna- September 28, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீன்பிடி இசை ... Read More

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

Mithuna- September 26, 2025

கம்பஹா, கணேமுல்ல, கெந்தலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கணேமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த ... Read More