Tag: avoid fly kite near airport

விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் பறக்க தடை

Sasikala- July 19, 2025

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை புறக்கணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ... Read More