Tag: BRITISH MP
செம்மணி புதைகுழி விசாரணையில் பிரித்தானியா தலையிட வேண்டும் – பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்உமா கோரிக்கை
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள ஆதரவளிக்குமாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரிட்டன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று குழந்தைகளின் உடல்கள் உட்பட செம்மணியில் அண்மையில் ... Read More

