Tag: Cabinet approves
பலநாள் மீன்பிடி படகிற்கு ஒரு கடற்பயணத்திற்கு 150 000 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி
சிறிய படகிற்கு ஒரு லீட்டருக்கு 50 ரூபாய் மானியம் வழங்கவும் பலநாள் மீன்பிடி படகிற்கு ஒரு கடற்பயணத்திற்காக 150,000 ரூபாய் மானியம் வழங்கவும் அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 20ஆம் ... Read More
அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க இறக்குமதிக்கு அனுமதி ; அமைச்சரவை தீர்மானம்
நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஒவ்வொரு இறக்குமதியாளரும் அதிகபட்சம் ... Read More
உள்நாட்டு வருவாய் சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை அனுமதித்து வரி முறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட வரி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய, 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த ... Read More
தரமான உயர்கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (2025 டிசம்பர் 15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவப் ... Read More
பொலிஸ் அதிகாரிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று ... Read More
இதய நோயாளர்களுக்கான ஊசி மருந்துக்கு அமைச்சரவை அனுமதி
இதயநோய் நிலைமை கொண்டுள்ள நோயாளிகளின் மரணத்தைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்ற ஊசி மருந்தான டெனெக்ரிப்லெஸ் 40 மில்லிகிராம் ஊசி மருந்தை கொள்வனவு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த நிறுவனமொன்றுக்கு குறித்த ஒப்பந்ததை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ... Read More

