Tag: closed

மதுபானசாலைகள் – இறைச்சி கடைகளுக்குப் பூட்டு

Mithu- August 9, 2024

கண்டி - எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகள் நாளை (10) முதல் எதிர்வரும் ... Read More

நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்கள் மூடப்படும்

Mithu- June 12, 2024

இன்று (12) நள்ளிரவு முதல் 13ம் திகதி நள்ளிரவு வரை சுகயீன விடுமுறை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகயீன தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. இந்நிலையில் ,2000 ஊழியர் வெற்றிடம் காணப்படுவதால் நான்கு வருடங்களாக பதவி ... Read More

நாளை முக்கிய வீதி ஒன்று மூடப்படுகின்றது

Mithu- June 7, 2024

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை (08) தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான ... Read More

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

Mithu- June 4, 2024

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள்  மூடப்படும் ... Read More

வெசாக் தினத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

Mithu- May 20, 2024

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும், இம்மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், மாத்தளை நகர எல்லைக்குட்பட்ட அனைத்து உரிமம் பெற்ற ... Read More

கொழும்பில் சில வீதிகள் மூடப்படும்

Mithu- May 19, 2024

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று (19) பிற்பகல் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வுகள் பாராளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ... Read More