Tag: Commando Salinda
இந்தோனேசியாவில் ‘கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ உள்ளிட்ட முக்கிய 6 பாதாள உலகக்குழுவினர் கைது !
இலங்கையை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான 'கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சாலிந்த', 'பெக்கோ சமன்' மற்றும் 'நிலங்க' உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர்கள் 6 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ... Read More

