Tag: Dash Cam
சந்தேகத்திற்கிடமான EP KI-7738 ரக வாகனத்தை உங்கள் வாகனத்திலுள்ள ‘Dash Cam’ பதிவு செய்ததா?பொதுமக்களிடம் உதவி கேட்கும் பொலிஸார்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று மாலை கார் ஒன்றிற்குள் வைத்து தம்பதியினரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். நேற்று மாலை, தலங்கம ... Read More

