Tag: Energy Minister
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றத்திற்கு வருகை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read More
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிப்பு
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் ... Read More
எரிபொருள் நெருக்கடி ; எதிர்காலத்தில் மின்வெட்டுக்கு சாத்தியம்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இதுவரை மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயகோடி தெரிவித்துள்ளார். தற்போது மின்சார விநியோகத்தை சீராகத் தக்கவைத்திருக்க முயற்சிகள் ... Read More
அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகளுடன் வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு
அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன (Abu Dhabi National Oil Company) பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி , தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார பிரதி அமைசச்ர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ... Read More

