Tag: fire accident

மருதானையில் தீ விபத்து

Mithuna- October 31, 2025

மருதானை, ஜெயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More

தெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்த எரிந்த லொறி

Mithuna- August 11, 2025

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையிலிருந்து பயணித்த லொறியொன்று தடுப்பு வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானதோடு, லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இவ் விபத்து நடந்துள்ளது.  குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ... Read More

மஹரகமவில் தீ விபத்து

Mithuna- July 29, 2025

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் இன்று (29) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை ... Read More

நிட்டம்புவயில் தீ விபத்து

Mithuna- July 22, 2025

நிட்டம்புவ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்படுத்துவற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ; 5 பேர் பலி

Mithuna- May 28, 2025

சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் இரசாயன தொழிற்சாலையில் நேற்று (28) மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். ... Read More

ராஜகிரியவில் தீ விபத்து

Mithuna- May 27, 2025

ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு கடையொன்றில் இன்று (27) தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More

கொழும்பில் மற்றுமொரு தீ விபத்து

Sasikala- May 10, 2025

கொழும்பு - ஆமர் வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என ... Read More