Tag: fisermen boat accident
மற்றுமொரு மீன்பிடி படகு விபத்து ஹிக்கடுவயில் சம்பவம்
ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது. விபத்து நேற்று மதியம் இடம்பெற்ற போது குறித்த பல நாள் மீன்பிடிப் படகில் 06 மீனவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ... Read More

