Tag: Former MP
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜெயசேகர ( ‘சோக்க மல்லி’) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், ... Read More
முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது
சொக்கா மல்லி’ என அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது, சந்தேகநபர் தனது துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதாக ... Read More
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன கைது
243.8 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சொத்து ... Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா சி.ஐ.டியில் ஆஜர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார். Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளார். இந்தநிலையில், ... Read More

