Tag: Galle

யாழ்ப்பாணம், களளி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானம்

Mithuna- December 12, 2025

அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும் மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் பல கருத்திட்டங்கள் மூலம் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடங்கள் மற்றும் ... Read More

காலியின் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 30 மணி நேர நீர் வெட்டு

Sasikala- October 19, 2025

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 30 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள், நாளை ... Read More

காலியில் பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Mithuna- October 7, 2025

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கியுடன் காலி, நாகொடை  பகுதியில் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ... Read More

காலியில் விசேட சோதனை ; 24 பேர் கைது

Mithuna- July 27, 2025

காலியின் பல பகுதிகளில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் போது 13 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2ஆம் நாள் ஆட்டம் இன்று!

People Admin- February 7, 2025

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தடுமாறி வருகிறது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 90 ... Read More

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று!

Viveka- February 6, 2025

இலங்கை - அவுஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான ஆடுகளம் வறண்ட ஆடுகளமாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய அணி தரப்பு ... Read More

இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

People Admin- February 1, 2025

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ... Read More