
காலியில் விசேட சோதனை ; 24 பேர் கைது
காலியின் பல பகுதிகளில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது 13 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

