
ஆற்றில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து
கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதில் பயணித்த 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என திம்புள்ள பத்தனை பொலிஸ்காரர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

