Tag: girlfriend
காதலனுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை கொள்ளையடித்த காதலி உள்ளிட்ட 7 பேர் கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிக்டாக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை கொள்ளையடித்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்று (29) கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ... Read More
காதலனின் உயிரை காப்பாற்ற முயன்ற காதலி மாயம்
மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் நேற்று (20) தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கால்வாயில் ... Read More
காதலியை கரம் பிடித்த அமேசான் நிறுவனர்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (61) தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸை இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று (28) திருமணம் செய்து கொண்டுள்ளார். The View, ... Read More
காதலியின் கத்திக்குத்து தாக்குதலில் காதலன் பலி
புதிய வேலைக்கான நேர்காணல் தொடர்பான வாக்குவாதத்தின் போது காதலனின் மார்பில் காதலி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த காதலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியைச் சேர்ந்த ... Read More

