Tag: Grade 5 Scholarship Examination
தரம் 5 புலமைப்பரிசில் மதிப்பீடுஇம்மாதம் 22 முதல் 27 வரை 6 நாட்களுக்குநடைபெறும்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டிடற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்ட பின்னர், 22 ஆம் திகதி முதல் 27 ஆம் ... Read More

