Tag: Gunfire
கந்தானை துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி
கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை , காரில் இருந்த இருவரை இலக்கு ... Read More
கந்தானையில் துப்பாக்கிச் சூடு ; இருவர் காயம்
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் இன்று (03) காலை காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது இராகம ... Read More

