Tag: gunshot
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு17 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் ... Read More
லிபியத் தலைவர் கர்னல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை
முகமூடி அணிந்த நான்கு ஆயுதம் ஏந்திய நபர்கள், ஸிண்டான் (Zintan) நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாமின் வீட்டிற்குள் புகுந்து அவரைச் சுட்டுக் கொன்றதாக லிபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சைஃப் அல்-இஸ்லாம் கடாபி உயிரிழந்த செய்தியை ... Read More
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் இந்த , துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை ... Read More
கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையில் இன்று (25) துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த கட்டிடத்தையும் அதன் நுழைவாயிலையும் நோக்கி டி-56 ரக துப்பாக்கியால் ... Read More
ஜிந்துப்பிட்டியில் நேற்றிரவு ஒருவர் உயிரிழந்து இரண்டு சிறுவர்கள் காயமடைந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு , ஜிந்துபிட்டி 125 தோட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்த நிலையில், ... Read More
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் ... Read More
நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு 25 வயது இளைஞர் காயம்
இன்று (22) இரவு 8.30 அளவில் நுகேகொடை சந்திக்கும் கொஹுவல சந்திக்கும் இடையிலான வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத ... Read More

