Tag: increase
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
நாளை (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறைந்தபட்ச தபால் கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் நாளை முதல் ... Read More
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ... Read More
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் மாத சம்பளம் ரூ.10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களும் இந்த சம்பள உயர்வில் பங்குபெற்றுள்ளனர். தற்போதைய வாழ்க்கைச் செலவுகளின் உயர்வையும், ... Read More
தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபா அதிகரிப்பு
ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத் தெரிவித்துள்ளார். இதன்படி, குறைந்தபட்ச ... Read More
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் 2026ம் ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவிலிருந்து 11,367 பயணிகள் (மொத்த ... Read More
பச்சை மிளகாயின் விலை அதிகரிப்பு ?
பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ... Read More

