Tag: increased gold price

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு இன்று இலங்கையில் 2000ரூபாயால் அதிகரிப்பு

Sasikala- December 24, 2025

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு தங்கச் சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை மீண்டும் ... Read More