Tag: kothu
ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு
இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகிய உணவுகளின் விலைகள் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், தேநீர் ... Read More
கொத்து சாப்பிட்ட நபர் உயிரிழப்பு
கடந்த 24ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய ஒருவர், தனது மூத்த சகோதரருடன் சேர்ந்து உண்பதற்காக கொத்து ரொட்டி பொதியொன்றை வாங்கி சாப்பிட்டார். சாப்பிட்ட சில நேரங்களில் இரவு 10.30 ... Read More

