Tag: mandatory

இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

Mithuna- September 1, 2025

இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. குறித்த முடிவுக்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ... Read More