Tag: Middle East
மத்திய கிழக்கில் பதற்றம் ; அவசர காலங்களில் தொடர்பு கொள்ள புதிய இலக்கம் வெளியீடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அவசரகால பதிலளிப்பு பிரிவை நிறுவியுள்ளது. அவசர காலங்களில் ... Read More
மத்திய கிழக்கில் பதற்றம் ; 57 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த 57 விமானங்கள் இன்று (03) ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு நீடிக்கும் – டிரம்பின் கணிப்பு
தெஹ்ரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முறியடிப்பதற்காகவே ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை , ஈரானுடனான இந்த மோதல் இன்னும் நான்கு அல்லது ஐந்து ... Read More
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு
தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்தி, உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து நாடுகளும் பங்களிக்க வேண்டும் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பிரபல சிங்கள ஊடகமொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் ... Read More
மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்காக ரஷ்யா தீவிரமாக தலையிடும்
புடினின் கடும் எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காக ரஷ்யா தீவிரமாக தலையிடத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது ... Read More
இலங்கையின் வான் போக்குவரத்து குறித்த சமீபத்திய நிலவரம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட வான்பரப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து வான்வழிப் பயணங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். சில வான்பரப்புகள் ... Read More
எரிபொருள் கையிருப்பு போதுமானதுவீண் அச்சம் வேண்டாம்
இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் போது மாத்திரமே QR முறையைப் பயன்படுத்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் QR ... Read More

