Tag: Ministerial Consultative Committee
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. (203 அத்தியாயமான) மோட்டார் ... Read More
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்படும்
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கையைத் தயாரித்து, எதிர்வரும் ... Read More
நுண் நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு ... Read More
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஒன்றிணைந்த கூட்டம்
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஒன்றிணைந்த கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் அமைச்சுசார் ஆலோசனை குழு கூடுவதற்கு முன்னர் பெற்று தரவும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று மாலை குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளது. இதனை அச்சிடுவதற்கு சிறிது காலம் எடுக்கும் ... Read More

