Tag: New Director General
தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா கடமைகளைப் பொறுப்பேற்றார்
தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) 15வது பணிப்பாளர் நாயகமாக, முன்னணி கல்விமானும் பொருளியல் நிபுணருமான சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டா அவர்கள் நேற்று ( 20) மகரகமையில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது ... Read More
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2026 மார்ச் 05 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ... Read More
விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பதவிக்கு புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எஸ். அச்சுதன், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது வெற்றிடமாக உள்ள விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ... Read More
புதிய நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்
நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு கலாநிதி பொறியியலாளர் கே. வெலிகேபொலகே நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அதற்கமைய, ... Read More
வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
வெற்றிடமாகவுள்ள வனப்பாதுகாப்பு நாயகம் பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவை விசேடதர அதிகாரியும், தற்போது வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மேலதிக வனப்பாதுகாப்பு நாயகமாக (வனப்பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவம்) பணிபுரிகின்ற டப்ளிவ்.டப்ளிவ்.எம்.பி.எஸ்.சீ. பாலமகும்புரவை உடனடியாக அமுலுக்கு வரும் ... Read More

