உடலில் முக்கிய சத்துக்கள் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்

உடலில் முக்கிய சத்துக்கள் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்

1 வைட்டமின் டி குறைபாடு

உடல் ஆற்றல் குறையும்

உடல் வலி உண்டாகும்

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்

மனநிலையில் மாற்றம் ஏற்படும்.

2 இரும்புச்சத்து

முடி உதிர்வு

மூச்சுத் திணறல்

கைகள்/கால்களில் குளிர்ச்சி

மாதவிடாய் சமயத்தில் அதிக சோர்வு3 ஒமேகா-3

சருமம் உலர்தல்

நினைவாற்றல் குறைவு

மூட்டு இறுக்கம்

எரிச்சல் உணர்வு

4 போலேட் (பி9)

வாய்ப்புண்கள்

உடல் சோர்வு

வெளிறிய சருமம்

பலவீனமான பற்கள்

5 அயோடின்

கழுத்து வீக்கம்

உடல் எடை அதிகரிப்பு

உலர்ந்த சருமம்

குளிர் தாங்க முடியாமை

6 வைட்டமின் பி12

சிந்தனை திறன் குறைதல்

கைகள், கால்களில் முள் குத்துவது போன்ற உணர்வு

கவனக்குறைவு

உடல் சோர்வு

7 மெக்னீசியம்

பதற்றம், மன அழுத்தம்

தூக்கமின்மை, தாடை இறுக்கம்

தசைப்பிடிப்பு/ நரம்பு இழுத்தல்

8 துத்தநாகம்

முடி மெலிதல்

முகப்பரு தோன்றுதல்

நகங்கள் பலவீனமடைதல்

காயங்கள் ஆறுவதில் தாமதம்

9 கால்சியம்

தசைப்பிடிப்பு

எளிதில் உடையும் நகங்கள்

முதுகு/ முழங்கால் வலி

கைகள், பாதங்களில் உணர்வின்மை

10 பொட்டாசியம்

தசை பலவீனம்

இதய துடிப்பு அதிகரிப்பு

தசைப்பிடிப்பு

பற்கள் பலவீனம்

இவை பொதுவான அறிகுறிகள் மட்டுமே. சரியான காரணத்தை அறிய மருத்துவரை அணுகி பரிசோதனை, ஆலோசனை செய்வது அவசியமானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )