Tag: persons with disabilities
இயலாமையுடைய நபர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்
இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ... Read More
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
இயலாமை உடைய நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வின் மூன்றாவது அமர்வு அண்மையில் (27) மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது. பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான ... Read More
களுத்துறையில் இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் அவர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டம்
இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட மட்டத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது நிகழ்வு அண்மையில் ... Read More
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த நடவடிக்கைகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயலமர்வு நேற்று (20) மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் நாரஹேன்பிட்ட ... Read More

