Tag: president
ஜனாதிபதிக்கும் அமெரிக்க விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு
நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ... Read More
ஏர்பஸ் ஒப்பந்தம் ; உயர் மட்ட அரசியல்வாதிகள் தொடர்பா ?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு, ஏர்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய லஞ்சப் பணத்தை சந்தேக நபரான கபில சந்திரசேன வழங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளதாக லஞ்ச ... Read More
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவுடனான கலந்துரையாடல்
எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ... Read More
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை
அண்மைக்கால நிலைமைகள் குறித்து எமது நாட்டு மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் தெளிவின்மையும் காணப்படுகிறது. பொருளாதாரத் தேவைகள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, அன்றாடம் தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர்கள் மத்தியில் குழப்ப ... Read More
இன்று இரவு ஜனாதிபதி விசேட உரை
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று இரவு (17) விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ... Read More
நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக ஜனாதிபதி அநுர ... Read More
சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ... Read More

