ஏர்பஸ் ஒப்பந்தம் ; உயர் மட்ட அரசியல்வாதிகள் தொடர்பா ?

ஏர்பஸ் ஒப்பந்தம் ; உயர் மட்ட அரசியல்வாதிகள் தொடர்பா ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு, ஏர்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய லஞ்சப் பணத்தை சந்தேக நபரான கபில சந்திரசேன வழங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளதாக லஞ்ச ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )