Tag: Presidential Fund
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் இன்று கூடியது
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இந்த நிர்வாக சபையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ... Read More
ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது
வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2023 (2024) மற்றும் 2024 ... Read More
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்
வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி நிதி திட்டமிட்டுள்ளது. "கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது" ... Read More
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் உதவி
"கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது" என்ற எண்ணக் கருவின் பிரகாரம் , அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ... Read More
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் குறித்து சப்ரகமுவ மாகாண விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு தெளிவூட்டல்
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு நேற்று முன்தினம் (23) இரத்தினபுரி மாவட்ட ... Read More
ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் – 011-4 354250 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் ... Read More
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான செயலமர்வு
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு விஸ்தரிப்பது தொடர்பான விசேட செயலமர்வு தொடரின் தென் மாகாண செயலமர்வு நேற்று (05) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் ... Read More

