Tag: privileges

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை தொடர்பில் வெளியான வர்த்தமானி

Mithuna- August 1, 2025

முன்னாள் ஜனாதிபதிகள்,மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்ட வரைவு சட்டமூலத்தின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. Read More