Tag: production

சிலாபம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு ; 03 பேர் கைது

Mithuna- February 8, 2026

சிலாபம், ஜயபிம கலப்பு மற்றும் பங்கதெனிய வாவி பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பெருமளவான கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) சிலாபம் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கைகள் ... Read More

சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்திய கோடாவுடன் சந்தேகநபர் கைது

Mithuna- January 11, 2026

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (10) ... Read More

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Mithuna- September 29, 2025

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் உற்பத்திக்குத் தேவையான சோளம் கிடைக்காததால் ... Read More

தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு

Mithuna- September 7, 2025

தங்காலை – நெதோல்பிட்டிய  பகுதியில் இன்று (07) ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக  கூறப்படும்  இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, தங்காலை பொலிஸார் இன்று (07) ... Read More