Tag: Red alert
பதுளை – பசறை வீதியில் மண்சரிவுவீதி மீண்டும் திறப்புசாரதிகளுக்கு எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக,இன்று (பெப்ரவரி 22) பதுளை - பசறை வீதியின் 132-வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. பாரிய பாறைகளுடன் கூடிய மண் மேடு சரிந்து ... Read More
கண்டியில் மூடப்பட்ட வீதிகள்நிலச்சரிவு அபாயத்தால் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள்அவசர நிலைமைகளில் 117க்கு அழையுங்கள்
கனமழை மற்றும் மண் சரிவால் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீதிகள் மூடப்பட்டன . பேரா தனை வீதியில் கஹகொல்ல - ஹல்லோலுவ (Gohagoda and Halloluwa) பாறை சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ... Read More
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர ... Read More
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ... Read More
அதிகமான மழையால் கண்டி, நுவரேலியாவின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
கண்டி, உடுதும்பர பகுதியில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் , அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ... Read More
தொடர்ந்தும் அபாயகரமாக அதிகரித்து வரும் களனி கங்கை நீர் மட்டம்பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுபொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை
களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது. மேலும், ஹன்வெல்ல பகுதியில் 10 மீட்டரைத் தாண்டியுள்ளது. இந்த பகுதிகள் ... Read More
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்த சிவப்பு அபாய எச்சரிக்கைபாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு ,மக்கள் உடனடியாக அப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வகையில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. . இந்த எச்சரிக்கை இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டது, ... Read More

