Tag: Sanae Takaichi

ஜப்பான் பிரதமர் தேர்தலில் சனே டக்காச்சி வெற்றி

Mithuna- February 9, 2026

ஜப்பான் பிரதமராக கடந்த ஒக்டோபரில் பதவியேற்ற சனே டக்காச்சிக்கு (Sanae Takaichi) மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு நிலவி வந்தது. இருப்பினும், பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மை மட்டுமே இருந்தது. தனது ... Read More

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தெரிவு

Mithuna- October 21, 2025

ஜப்​பானின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு ... Read More

சனே தகைச்சி (Sanae Takaichi) , ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவாகும் சாத்தியம்

Sasikala- October 4, 2025

முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (Sanae Takaichi) , ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன . ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ... Read More