Tag: Shoot
தங்காலை துப்பாக்கிச் சூடு ; தம்பதியினர் பலி
தங்காலை - உனாக்குருவ பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
மீகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் கைது
மீகொட பகுதியில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு ... Read More
மெதகமயில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
குடும்ப தகராறு காரணமாக கணவன் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (14) மெதகம பொலிஸ் பிரிவின் பலகசர பகுதியில் பதிவாகியுள்ளது. கடையொன்றுக்கு அருகில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளதாக மெதகம ... Read More
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read More
2025ஆம் ஆண்டில் இதுவரை 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
நாட்டில் தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வருடம் ஆரம்பித்து இன்று (23) வரை 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம, அஹுங்கல்ல, தெவிநுவர, ... Read More
மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு
மினுவங்கொடை பத்தடுகொட பகுதியில் இன்று (26) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று (26) காலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More

