மீகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் கைது

மீகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் கைது

மீகொட பகுதியில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தலங்கமவில் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )