Tag: son-in-law
ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு பிணை
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடியை பிணையில் விடுவிக்க மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வீரக்கொடி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read More
ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றில் ஆஜர்
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, சற்றுமுன்னர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். Read More
கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் அவரது மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக லஞ்ச ... Read More
கெஹெலியவின் இரண்டு மகள்களும் மருமகனும் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் இன்று (19) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ... Read More

