கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகனுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் அவரது மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணையத்தின் அதிகாரிகளால் இன்று (19) இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )