ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு பிணை

ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடியை பிணையில் விடுவிக்க  மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வீரக்கொடி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )