
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பான அறிவிப்பு
ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபாய்க்கும்,
5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,645 ரூபாய்க்கும்,
2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 658 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

