Tag: Southern Expressway
தெற்கு அதிவேக வீதியில் விபத்து ;ஒருவர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக வீதியில் இன்று (06) இடம்பெற்ற பாரிய சாலை விபத்தில் லொறி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடாங்கொடை மற்றும் வெலிப்பன்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 40ஆவது மைல்கல் அருகே, வெலிப்பன்ன பகுதியை அண்மித்துப் பயணித்துக் ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு இருவர் காயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கார் ஒன்று தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ... Read More
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், தற்போது போக்குவரத்து வழமைக்குத் ... Read More
திடீரென தீப்பிடித்த கார்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (14) பயணித்த காரொன்று திடீரென தீபற்றி எரிந்துள்ளது. தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், காரில் இருந்தவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலை ... Read More
தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறப்பு
சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் குறித்த பகுதி கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தமை ... Read More
தெற்கு அதிவேக வீதியில் தீப்பிடித்த எரிந்த லொறி
தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையிலிருந்து பயணித்த லொறியொன்று தடுப்பு வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானதோடு, லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இவ் விபத்து நடந்துள்ளது. குறித்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ... Read More

