Tag: Sri lanka
ரஷ்ய தூதுவருக்கும் நிதி பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, சமீபத்தில் (மே 14) நிதி ... Read More
மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்காக மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிரஜையை உருவாக்க வேண்டும்
நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் ... Read More
மனித பாவனைக்கு தகுதியற்ற உணவு விற்பனை ; மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு சீல்
மட்டக்களப்புவில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றை இரண்டு வார காலத்திற்கு மூடிவைத்து சீல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டுள்ளது. மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட ... Read More
சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர் கொலை
சண்டிலிப்பாய் பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்த முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வல்லிபுரம் சந்திரசேகரம் (67) ... Read More
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 01.02.2009க்கு முன்னர் பிறந்தவர்களில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் அல்லது பெயர், முகவரி, ... Read More
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு இயந்திரங்கள் சுகாதார அமைச்சிற்கு நன்கொடை
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இரத்தத்தால் பரவும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு அதிநவீன இரத்த பிளாஸ்மா பரிமாற்ற இயந்திரங்கள் (காம்.டெக் மல்டிபுரோசிஜரல் மெஷின்கள்), (Com.Tec MultiProcedural Machine) நாட்டின் சுகாதார சேவைற்காக, பிரீமியம் இன்டர்நேஷனல் ... Read More
நட்புறவுப் பாலங்களை அமைக்கும் இந்திய கடற்படையின் முயற்சிகொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த சுனைனா போர்க்கப்பல்
இந்திய கடற்படையின் நட்புறவுப் பாலங்களை (Bridges of Friendship) கட்டியெழுப்பும் முயற்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்திய கடற்படைக் கப்பலான சுனைனா (INS Sunayna), IOS சாகர் (IOS Sagar) பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ... Read More

