Tag: Sri lanka
மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவாகக் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து ... Read More
தெதுரு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தெதுரு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை இன்று (9) முற்பகல் முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கம்: ... Read More
சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட கோட்டை ... Read More
யாழ்ப்பாணக் வைத்தியசாலையில் தீ விபத்து – மருந்துக் களஞ்சியம் பெரும் சேதம்
இன்று (09) அதிகாலையில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண நகரசபை தீயணைப்புத் துறை, வைத்தியசாலைப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர் ... Read More
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் மழை
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க நிலையால் நாட்டில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு தீவின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ... Read More
15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் -அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரை கைது செய்ய நடவடிக்கை சிறுமியின் தாய் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
15 வயது சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ... Read More
தவெகவுக்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு.!முதல்வர் அரியாசனத்தில் அமருவாரா விஜய்..
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதன்மூலம், விஜய்க்கு இன்னும் 2 ஆசனங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியாகியிருக்கும் தவெக ... Read More

