Tag: Sri lanka
அரச விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த அழைப்பிற்கு இணங்க, வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) அரச விஜயம் மேற்கொண்டு ... Read More
திமுக – அதிமுக கூட்டணி அமைக்குமா ? அல்லதுதவெகவிற்கும் கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா ?
திமுக - அதிமுக என்ற இரு கட்சிகளும் ஒன்றுசேரும் பட்சத்தில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும் பதவியேற்பார்கள் எனவும், இருதரப்பிலும் அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன திடீரென உயிரிழப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ... Read More
ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்தும் அமெரிக்கா – ஈரான் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும்-போர் நிறுத்தம் எட்டப்படுமா ?
மூன்று அமெரிக்கப் போர்ப்பாப்பல்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்த USS ... Read More
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.59 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 101.65 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ... Read More
தெனியாய பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவும் காய்ச்சல் குறித்து ஆராயும் தொற்றுநோயியல் விசேட மருத்துவக் குழு விஜயம்பாடசாலைகளுக்கு பூட்டு
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்களுக்கு தெனியாய வலயத்திலுள்ள 4 ... Read More
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் மழை
இலங்கையைச் சூழ நிலவும் தாழமுக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ... Read More

