Tag: Sri lanka

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

Mithuna- May 3, 2026

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இன்று (03) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் மே 03 முதல் 06ஆம் ... Read More

மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

Mithuna- May 3, 2026

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மின்னல் தாக்கத்திற்குள்ளான இரு பெண்களும் ... Read More

யேமன் கடல் பகுதியில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

Sasikala- May 3, 2026

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எம்.டி. யுரேகா (MT Eureka) என்ற கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில், கானா ... Read More

ரஷ்ய சுகாதார அமைச்சர் இன்று இலங்கை வருகை

Mithuna- May 3, 2026

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இன்று (03) இலங்கை வரவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ... Read More

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசுஇன்று நாட்டிற்கு வருகை

Sasikala- May 3, 2026

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohamed Muizzu) அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு அவர்கள் இலங்கைக்கு ... Read More

அனைத்து எரிபொருள் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

Sasikala- May 3, 2026

நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா வெள்ளை டீசல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 10 இனால் ... Read More

பலத்த எதிர்பார்ப்புடன் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் – காலை 8:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவுகள்

Sasikala- May 2, 2026

இந்திய மத்திய அரசுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நாளை ... Read More